சித்திரை மாத 25 சிறப்பு விரத வழிபாடுகள்

Loading… தானங்கள் செய்தால் சிறப்பாக வாழ்ந்து நிறைவில் சிவலோகம் அடையலாம். சித்திர குப்தரை விரதம் இருந்து வழிபட்டால் கேது தோஷம் நீங்கும். Loading… சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் ஆகும். சித்திரை மாத்தின் முதல் நாள்தான் பூமியை பிரம்மா படைத்ததாக புராணம் சொல்கிறது.3.சித்திரை மாதத்து சுக்ல பட்சத்து வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து பார்வதியை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சித்ரா பவுர்ணமி தினத்தன்று விரதம் இருந்து நெய்தீபம் ஏற்றி குபேரன் … Continue reading சித்திரை மாத 25 சிறப்பு விரத வழிபாடுகள்